மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிட ஒப்பந்தப்புள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிட ஒப்பந்தப்புள்ளி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலகாளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது –
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., ஆய்வு
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒப்பந்தகாரர்கள் பதிவு
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒப்பந்த பணிகளுக்கான ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலவருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பல01-07-2026 முதல் 10-08-2026 கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கோமாரி தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம் (NADCP) 9வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை(கோமாரி தடுப்பூசி பணி) கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி முகாம் வருகின்ற 01-07-2026 முதல் 10-08-2026 வரை நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் 1435 பசலிக்கான வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) நிகழ்ச்சி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தின் ஒரு பகுதியாக 24-06-2026 அன்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப. ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.
மேலும் பலகாரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய – செய்திக்குறிப்பு ( PDF 100 KB)
மேலும் பல