ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய திட்டங்கள் தொடர்பாக நிதி உதவி பெற முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய திட்டங்கள் தொடர்பாக நிதி உதவி பெற முகாம்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(31-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(31-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 79 KB)

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 21-08-2026 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 21-08-2026 அன்று நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 242 KB)

படங்கள் ஏதும்  இல்லை

கோ-கோ விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு பயிற்சி அளித்திட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியான பயிற்சியாளரிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

கோ-கோ விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு பயிற்சி அளித்திட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியான பயிற்சியாளரிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 234 KB)

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 246 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 231 KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 309 KB)

படங்கள் ஏதும்  இல்லை

80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247KB)