சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)


