ஊடக வெளியீடுகள்
மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் பெற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)
சிறுபாசன கண்மாய்/ ஊரணிகள் பருவமழைக்கு முன்பாக செறிவூட்டுவதற்கு ஏதுவாக நடைபெறும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026சிறுபாசன கண்மாய்/ ஊரணிகள் பருவமழைக்கு முன்பாக செறிவூட்டுவதற்கு ஏதுவாக நடைபெறும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு
பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்களுக்கு சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 227 KB)
விவசாயிகள் தங்களின் முழு நிலங்களின் விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026விவசாயிகள் தங்களின் முழு நிலங்களின் விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப தகவல் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)
மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப்பிரிவினை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் ஆகியோருக்கு குறை தீர்க்கும் நாள் முகாம் வருகின்ற 23-07-2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப்பிரிவினை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் ஆகியோருக்கு குறை தீர்க்கும் நாள் முகாம் வருகின்ற 23-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 221KB)
விதிகளுக்குட்பட்டு இலவசமாக வண்டல் மண் மற்றும் களி மண் எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026விதிகளுக்குட்பட்டு இலவசமாக வண்டல் மண் மற்றும் களி மண் எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247 KB)
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நவீன உடற்பயிற்சிக் கூடத்திற்கான உறுப்பினர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நவீன உடற்பயிற்சிக் கூடத்திற்கான உறுப்பினர் சேர்க்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(13-07-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(13-07-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 79 KB)
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு