மூடுக

பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்களுக்கு சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2026

பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 227 KB)