ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு(CEmONC) மையங்களில் செவிலியர் பணிவாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)

தேசிய நலவாழ்வுக் குழுமம் – தமிழ்நாடு(NHM-TN), சிவகங்கை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு(CEmONC) மையங்களில் செவிலியர் பணிவாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)

21/11/2026 04/12/2026 பார்க்க (136 KB) Application_Form (1 MB) G.O. (Ms) No.427_dated_18.11.2026_1695 SN (364 KB)
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம்

19/11/2026 27/11/2026 பார்க்க (468 KB)