ஊடக வெளியீடுகள்
காரைக்குடியில் வருகின்ற 10-10-2026 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மேலும் விபரங்களுக்கு –
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026காரைக்குடியில் வருகின்ற 10-10-2026 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 266 KB)
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரியில் 2027 பருவத்திற்கான மாணவர்கள்(சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரியில் 2027 பருவத்திற்கான மாணவர்கள்(சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 415 KB)
சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 237 KB)
02-10-2026 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/202602-10-2026 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 22/09/20262026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 241 KB)
வாணியங்குடி ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026வாணியங்குடி ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்காக தூய்மையான சுற்றுலாத்தலம், சிறந்த மாவட்டம், சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனம், சிறந்த மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த உள்நாட்டு சுற்றுல ஏற்பாட்டாளர், தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் போன்ற பிரிவுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் […]
தேவகோட்டை வட்டம் திருமணவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 09-09-2026 அன்று நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026தேவகோட்டை வட்டம் திருமணவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 09-09-2026 அன்று நடைபெற்றது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு <pdf 244 KB)
கால்நடை பராமரிப்புத்துறையின் 2026-27 ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஊராட்சி ஒன்றியங்களின் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026கால்நடை பராமரிப்புத்துறையின் 2026-27 ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஊராட்சி ஒன்றியங்களின் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – முகாம் விபரங்கள் /a> (PDF 5.75 MB)