திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 309 KB)
மேலும் பல80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 15/08/202680வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
மேலும் பலசுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247KB)
மேலும் பலசிவகங்கை வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026சிவகங்கை வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகள் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 80 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)
மேலும் பலஅனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலபொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 230KB)
மேலும் பலகாரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 14-08-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 14-08-2026 வரை நீட்டிக்கப்ப்ட்டுள்ளது – மேலும் விபரங்கள் அறிய –செய்திக்குறிப்பு ( PDF 98 KB)
மேலும் பல