மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள் வட்டம், மேலநெட்டூர் குரூப், மேலநெட்டூர் கிராம சமுதாயக் கூடத்தில் வருகின்ற 14-10-2026 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
மானாமதுரை வட்டம், செய்களத்தூர் உள் வட்டம், மேலநெட்டூர் குரூப், மேலநெட்டூர் கிராம சமுதாயக் கூடத்தில் வருகின்ற 14-10-2026 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ள்து. மேலும் விபரங்களுக்கு – செய்திக் குறிப்பு (PDF 250 KB)