சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.