மூடுக

ஊடக வெளியீடுகள்

Filter by:

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய – செய்திக்குறிப்பு ( PDF 100 KB)

மேலும் பல

17-06-2026 முதல் 24-06-2026 வரை வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

17-06-2026 முதல் 24-06-2026 வரை வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 262 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(15-06-2026) மற்றும் முதியோர் கொடுச்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(15-06-2026) மற்றும் முதியோர் கொடுச்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 84 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(08-06-2026)

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(08-06-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 78 KB)

மேலும் பல

டாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

டாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், விராசாத்(கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் வழங்கும் திட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு கடன் உதவி

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு கடன் உதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

கல்பனா சாவ்லா விருது – 2026

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

கல்பனா சாவ்லா விருது – 2026 ற்க்கு, வீரதீர, தைரியமான மற்றும் துணிச்சலான சாதனை புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 461 KB)

மேலும் பல

01-06-2026 முதல் 30-06-2026 வரை சிறப்பு தொழில் கடன் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

புதிய தொழில் முனைவோர்/ தொழிலதிபர், தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேனைகளை பெறுவதற்கு ஏதுவாக குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவன(MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01-06-2026 முதல் 30-06-2026 வரை காரைக்குடியில் நடைபெறவுள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 246 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(01-06-2026)

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(01-06-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 78 KB)

மேலும் பல

உயர்கல்வி வழிகாட்டலுக்கென மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்கென மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 256 KB)

மேலும் பல