மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுதல்:
படங்கள் ஏதும்  இல்லை

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து வருகின்ற 17-11-2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து வருகின்ற 17-11-2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திகுறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-10-2025 க்குள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல