புதியன
முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகள் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 80 KB)
மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு குழந்தை உதவி மைய ஆலோசகர் மற்றும் ஒரு வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் காவலர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 230KB)
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20-12-2025 அன்று மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்