புதியன

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்‌ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

படங்கள் ஏதும்  இல்லை

திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 309 KB)

படங்கள் ஏதும்  இல்லை

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

படங்கள் ஏதும்  இல்லை

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247KB)

படங்கள் ஏதும்  இல்லை

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக  கட்டுப்பாட்டின் கீழ்  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

சிவகங்கை வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் (NHM திட்டத்தில்) செவிலியர்-RCH, செவிலியர்-NCD, பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் (NHM திட்டத்தில்) செவிலியர்-RCH, செவிலியர்-NCD, பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)