மூடுக

முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகள் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026

முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு