புதியன

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 14-08-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 14-08-2026 வரை நீட்டிக்கப்ப்ட்டுள்ளது – மேலும் விபரங்கள் அறிய –செய்திக்குறிப்பு ( PDF 98 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(03-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(03-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 83 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ்  பல்வேறு பணிகளில்  ஒப்பந்த அடிப்படையில் பணி

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர் (DEIC), சிறப்பு கல்வியாளர் (DEIC-OSC), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.      

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக  கட்டுப்பாட்டின் கீழ்  பல்வேறு பணிகளில்  ஒப்பந்த அடிப்படையில் பணி

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக  கட்டுப்பாட்டின் கீழ்  செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன      

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 2026-27 ஆம் ஆண்டிற்கான MBBS/BDS மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 2026-27 ஆம் ஆண்டிற்கான MBBS/BDS மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கை – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 233 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின்  கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின்  கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர்(ஆயுஷ்), அலோசகர்(யோகா & நேச்சுரோபதி), சிகிச்சை உதவியாளர், மாவட்ட திட்ட மேலாளர்,  தரவு உதவியாளர், மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2025-2026

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவதற்கும் முன்மாதியான பங்களிப்பை செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

படங்கள் ஏதும்  இல்லை

2027ம் ஆண்டிற்கான பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

2027ம் ஆண்டிற்கான பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 257KB)

படங்கள் ஏதும்  இல்லை

மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் விருதுகள்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் விருதுகள் பெற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன