புதியன
சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 237 KB)
பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் காலிப்பணியிடம் (ஒப்பந்த அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணி(ஒப்பந்த அடிப்படையில்)
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்காக(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
02-10-2026 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/09/202602-10-2026 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
29-05-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 29-05-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்
2026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 22/09/20262026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 241 KB)
மாவட்ட புள்ளியியல் கையேடு – 2020-21 பகுதி -1
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2021
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியளர்(Outreach Worker) ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியளர்(Outreach Worker) ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு
வாணியங்குடி ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026வாணியங்குடி ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.