தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்காக தூய்மையான சுற்றுலாத்தலம், சிறந்த மாவட்டம், சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனம், சிறந்த மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த உள்நாட்டு சுற்றுல ஏற்பாட்டாளர், தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் போன்ற பிரிவுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 244 KB)