புதியன

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகள் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளோர், உரிய ஆவணங்களுடன் tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 80 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 249 KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு குழந்தை உதவி மைய ஆலோசகர் மற்றும் ஒரு வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் காவலர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 230KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20-12-2025 அன்று மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்