2026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
2026 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 241 KB)