புதியன
சிறுபாசன கண்மாய்/ ஊரணிகள் பருவமழைக்கு முன்பாக செறிவூட்டுவதற்கு ஏதுவாக நடைபெறும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026சிறுபாசன கண்மாய்/ ஊரணிகள் பருவமழைக்கு முன்பாக செறிவூட்டுவதற்கு ஏதுவாக நடைபெறும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணியிடத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்களுக்கு சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் இல்லாதவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 227 KB)
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விவசாயிகள் தங்களின் முழு நிலங்களின் விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026விவசாயிகள் தங்களின் முழு நிலங்களின் விவரங்களை விவசாய அடையாள எண்ணில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப தகவல் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணியிடத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(20-07-2026) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக சுய விபரங்களை பதிவிடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 251 KB)
மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப்பிரிவினை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் ஆகியோருக்கு குறை தீர்க்கும் நாள் முகாம் வருகின்ற 23-07-2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைப்பிரிவினை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் ஆகியோருக்கு குறை தீர்க்கும் நாள் முகாம் வருகின்ற 23-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 221KB)
மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில்நிதி எழுத்தறிவு நிபுணர் மற்றும் பாலின நிபுணர்பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025சிவகங்கை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் நிதி எழுத்தறிவு நிபுணர் மற்றும் பாலின நிபுணர் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன