கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் 2026-27
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் ஊரக மகளிருக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் 2026-27 – இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் tnahschems.tn.gov.in என்ற இணையதளத்தில் 27-11-2026 முதல் 17-12-2026 வரை விண்ணப்பிக்கலாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 128 KB)