பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்(PM YASAVI Top class education in schools for OBC,EBC & DNT) மூலம் பயன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்(PM YASAVI Top class education in schools for OBC,EBC & DNT) மூலம் பயன் பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற (https://scholarships.gov.in) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 280 KB)