ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய செய்திக்குறிப்பு ( PDF 100 KB)

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய –செய்திக்குறிப்பு ( PDF 100 KB)

படங்கள் ஏதும்  இல்லை

நாளை (11-07-2026 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

நாளை (11-07-2026 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிட ஒப்பந்தப்புள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள கணினி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிட ஒப்பந்தப்புள்ளி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது –

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., ஆய்வு

படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒப்பந்தகாரர்கள் பதிவு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒப்பந்த பணிகளுக்கான ஒப்பந்தகாரர்கள் பதிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10-07-2026 அன்று நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026

வருகின்ற 08-07-2026 அன்று காளையார் கோவில் வட்டம், கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

01-07-2026 முதல் 10-08-2026 கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கோமாரி தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026

தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம் (NADCP) 9வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை(கோமாரி தடுப்பூசி பணி) கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு இலவச தடுப்பூசி முகாம் வருகின்ற 01-07-2026 முதல் 10-08-2026 வரை நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு