பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-10-2025 க்குள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு(Anesthesia Technician, Theatre Technician) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலகல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்விக் கடன் முகாம் 16-10-2025 அன்று காளையார் கோவில் St.மைக்கேல் கல்லூரியில் நடைபெற உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலதமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
மேலும் பலதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலஇந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் )
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் )
மேலும் பலசெவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் (கோவிட் காலத்தில் பணிபுரிந்த சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு)
வெளியிடப்பட்ட நாள்: 14/08/202519-07-2025 முதல் 31-07-2025 வரை வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கு செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், கோவிட் காலத்தில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பித்தவர்கள், இப்போது அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையின் துறைத் தலைவரால் சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 14-08-2025 முதல் 25-08-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலசிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலவேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பல