புதியன

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல நிறுவனங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் இரத்து

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி மேற்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் நேரடி நியமனம் இரத்து

படங்கள் ஏதும்  இல்லை

22-08-2025 அன்று உயர்வுக்குப்படி முகாம் – 2025 – சிவகங்கை மருது பாண்டியர் நகர் – அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025

22-08-2025 அன்று உயர்வுக்குப்படி முகாம் – 2025 – சிவகங்கை மருது பாண்டியர் நகர் – அரசு மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

15-08-2025 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025

15-08-2025 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் செவிலியர்கள்/சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2023

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் செவிலியர்கள்/சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022 – 2023

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023

மேலும் விபரங்களுக்கு

படங்கள் ஏதும்  இல்லை

அரசு இசைப்பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025

அரசு இசைப்பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில் தற்காலிக கணினி இயக்குபவர் நியமனம்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022

மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில் தற்காலிக கணினி இயக்குபவர் நியமனம்

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(TAHDCO) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(TAHDCO) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபிரனர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபிரனர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு