புதியன
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப) லிட், கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம்(தென் மண்டலம்) இணைந்து நடத்தும் ஒரு வருட தொழிற்பயிற்சிக்கு 18-10-2025 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022 – 2023
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2023மேலும் விபரங்களுக்கு
சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 17-10-2025 வரை கால நீட்டிப்பு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் மாபெரும் பனை விதைகள் நடும் விழா – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில் தற்காலிக கணினி இயக்குபவர் நியமனம்
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில் தற்காலிக கணினி இயக்குபவர் நியமனம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2022மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சமூக தணிக்கை கால அட்டவணை – 2022-23
தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” பண்ணைக்குட்டை அமைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2022சிவகங்கை மாவட்டம், இளையான்குடி மற்றும் மானாமதுரை வட்டாரத்தில் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” 18 எண்கள் பண்ணைக்குட்டை அமைத்தல்.
சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல நிறுவனங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி – தாட்கோ
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2022வீடியோ பார்க்க இங்கே சொடுக்கவும்