புதியன
01-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/202501-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 4-11-2025 மற்றும் 5-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 4-11-2025 மற்றும் 5-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2023சிவகங்கை மாவட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்
மேலூர் – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 338,36, 383 நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்க நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025மேலூர் – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 338,36, 383 நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்க நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” 10 எண்ணிக்கையில் பண்ணைக்குட்டை அமைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” 10 எண்ணிக்கையில் பண்ணைக்குட்டை அமைத்தல்
இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்தரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASAVI- Top class education in schools for OBC, EBC, and DNT students)
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்தரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASAVI- Top class education in schools for OBC, EBC, and DNT students) – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பல் மருத்துவ அலுவலர் மற்றும்பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2023சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பல் மருத்துவ அலுவலர் மற்றும்பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2% வட்டி மானியத்துடன் கூடிய தொழில் கடன்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 2% வட்டி மானியத்துடன் கூடிய தொழில் கடன் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மத்திய அரசுப் பணிக்கான ஒருங்கிணைந்த பட்டதாாி நிலையிலானத் தோ்விற்கு விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2023மத்திய அரசுப் பணிக்கான ஒருங்கிணைந்த பட்டதாாி நிலையிலானத் தோ்விற்கு விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன
ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு