புதியன

படங்கள் ஏதும்  இல்லை

மத்திய சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரசடை உடைப்பு திறந்த வெளிச்சிறையில் காலியாக உள்ள தூய்மைப்பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2024

மத்திய சிறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரசடை உடைப்பு திறந்த வெளிச்சிறையில் காலியாக உள்ள தூய்மைப்பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025

ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகள் வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொள்ளலாம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

மஞ்சப்பை விருதுகள் – 2023- 2024

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2024

தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2023- 2024

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட திட்ட அலுவலகம் – இலட்சிய இலக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2023

மாவட்ட திட்ட அலுவலகம் – இலட்சிய இலக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பம்

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு குறிப்பிட்ட தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திகுறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2023

சிவகங்கை மாவட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்

படங்கள் ஏதும்  இல்லை

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” 10 எண்ணிக்கையில் பண்ணைக்குட்டை அமைத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் “கீழ் வைகை வடி நிலப் பகுதிகளில்” 10 எண்ணிக்கையில் பண்ணைக்குட்டை அமைத்தல்

படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனக்களிடம் இருந்து சுய விண்ணப்பங்கள் 21-10-2025 க்குள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பல் மருத்துவ அலுவலர் மற்றும்பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2023