புதியன

படங்கள் ஏதும்  இல்லை

விதிகளுக்குட்பட்டு இலவசமாக வண்டல் மண் மற்றும் களி மண் எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

விதிகளுக்குட்பட்டு இலவசமாக வண்டல் மண் மற்றும் களி மண் எடுத்துச் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன –  மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 247 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நவீன உடற்பயிற்சிக் கூடத்திற்கான உறுப்பினர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நவீன உடற்பயிற்சிக் கூடத்திற்கான உறுப்பினர் சேர்க்கை

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு(Anesthesia Technician, Theatre Technician) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

தமிழ்நாடு விவசாயக் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(13-07-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(13-07-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – செய்திக்குறிப்பு (PDF 79 KB)

படங்கள் ஏதும்  இல்லை

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் )

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் )

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் (கோவிட் காலத்தில் பணிபுரிந்த சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு)

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

19-07-2025 முதல் 31-07-2025 வரை வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கு செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், கோவிட் காலத்தில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பித்தவர்கள், இப்போது அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையின் துறைத் தலைவரால் சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 14-08-2025 முதல் 25-08-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை – மேலும் விபரங்கள் அறிய செய்திக்குறிப்பு ( PDF 100 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன