மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் (கோவிட் காலத்தில் பணிபுரிந்த சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு)

19-07-2025 முதல் 31-07-2025 வரை வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கு செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், கோவிட் காலத்தில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பித்தவர்கள், இப்போது அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையின் துறைத் தலைவரால் சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 14-08-2025 முதல் 25-08-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

14/08/2025 25/08/2025 பார்க்க (359 KB) G.O_NHM_StaffNurse_and_HI Grade 2 recruitment 2025 (98 KB)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

25/07/2025 24/08/2025 பார்க்க (1 MB) Village_Assistant_Application_Form (114 KB)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

25/07/2025 24/08/2025 பார்க்க (557 KB) Village_Assistant_Application_Form (114 KB)
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

25/07/2025 24/08/2025 பார்க்க (802 KB) Village_Assistant_Application_Form (114 KB)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

24/07/2025 23/08/2025 பார்க்க (309 KB) Village_Assistant_Application_Form (114 KB)
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படைய

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

18/07/2025 31/07/2025 பார்க்க (318 KB) Application_form_lab (151 KB)
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

18/07/2025 31/07/2025 பார்க்க (189 KB) Notification_Dental_Doctor (169 KB)
அக்னிவீர் திட்டத்தின் மூலமாக இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணை

அக்னிவீர் திட்டத்தின் மூலமாக இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணை

10/06/2025 10/07/2025 பார்க்க (191 KB)
சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

22/04/2025 31/05/2025 பார்க்க (254 KB)
சிவகங்கை மாவட்டத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் ஓட்டுநர்(நடமாடும் மருத்துவப் பிரிவு) பதவிக்கான காலியிடங்கள் (ஒப்பந்த அடிப்படையில்) அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் ஓட்டுநர்(நடமாடும் மருத்துவப் பிரிவு) பதவிக்கான காலியிடங்கள் (ஒப்பந்த அடிப்படையில்) அறிவிப்பு

25/04/2025 08/05/2025 பார்க்க (486 KB) NHM-Driver-Application-form (153 KB)