ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்) | சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்) |
07/10/2026 | 15/10/2026 | பார்க்க (123 KB) application_form (38 KB) |
| மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி | மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2026 | 08/10/2026 | பார்க்க (684 KB) Application_Form (136 KB) |
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) – விண்ணப்பத்தின் நிலை | சிவகங்கை மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் (NHM-TN திட்டம்) கீழ் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் செவிலியர் பணிக்கு, விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று, 03-10-2026 அன்று மாலை 5:00 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாகத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலக முகவரி: |
01/10/2026 | 03/10/2026 | பார்க்க (92 KB) NHM contract – Staff nurse recruitment application status (1 MB) |
| சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணி | சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/09/2026 | 30/09/2026 | பார்க்க (84 KB) application-form (66 KB) |
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) | சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (330 KB) Application_Form (160 KB) G.O.Ms.No.258_dated 11.09.2026 (423 KB) |
| தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு | தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு |
25/08/2026 | 11/09/2026 | பார்க்க (320 KB) Application_form (315 KB) |
| சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி | சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் |
27/08/2026 | 11/09/2026 | பார்க்க (106 KB) application_form (39 KB) |
| சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்) | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்) |
16/06/2026 | 29/06/2026 | பார்க்க (180 KB) Application_form (68 KB) |
| 19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம் | சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம் |
16/06/2026 | 19/06/2026 | பார்க்க (228 KB) |
| பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் காலிப்பணியிடம் (ஒப்பந்த அடிப்படையில்) | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
10/06/2026 | 18/06/2026 | பார்க்க (293 KB) financial_specialist_appln_form (273 KB) Gender_specialist_appln_form (272 KB) |