ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) | இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்பு ( ஆண்கள் மற்றும் பெண்கள் ) |
20/08/2025 | 05/09/2025 | பார்க்க (89 KB) |
| செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் (கோவிட் காலத்தில் பணிபுரிந்த சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க கால நீட்டிப்பு) | 19-07-2025 முதல் 31-07-2025 வரை வெளியிடப்பட்ட காலியிடங்களுக்கு செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II பதவிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், கோவிட் காலத்தில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பித்தவர்கள், இப்போது அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனையின் துறைத் தலைவரால் சான்றளிக்கப்பட்ட அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 14-08-2025 முதல் 25-08-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
14/08/2025 | 25/08/2025 | பார்க்க (359 KB) G.O_NHM_StaffNurse_and_HI Grade 2 recruitment 2025 (98 KB) |
| சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
25/07/2025 | 24/08/2025 | பார்க்க (1 MB) Village_Assistant_Application_Form (114 KB) |
| சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
25/07/2025 | 24/08/2025 | பார்க்க (557 KB) Village_Assistant_Application_Form (114 KB) |
| சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
25/07/2025 | 24/08/2025 | பார்க்க (802 KB) Village_Assistant_Application_Form (114 KB) |
| சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
24/07/2025 | 23/08/2025 | பார்க்க (309 KB) Village_Assistant_Application_Form (114 KB) |
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படைய | சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3, செவிலியர்-RCH, செவிலியர்-NCD, செவிலியர்-(RBSK,NBSU & MMU), பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) |
18/07/2025 | 31/07/2025 | பார்க்க (318 KB) Application_form_lab (151 KB) |
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) | சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் பல்மருத்துவர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) |
18/07/2025 | 31/07/2025 | பார்க்க (189 KB) Notification_Dental_Doctor (169 KB) |
| அக்னிவீர் திட்டத்தின் மூலமாக இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணை | அக்னிவீர் திட்டத்தின் மூலமாக இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணை |
10/06/2025 | 10/07/2025 | பார்க்க (191 KB) |
| சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சிவகங்கை மற்றும் காரைக்குடி வேளாண் பொறியியல் துறையில் JCB ஆபரேட்டர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
22/04/2025 | 31/05/2025 | பார்க்க (254 KB) |