சமீபத்திய செய்திகள்
மாவட்டம் பற்றி
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் அரசு ஆணை எண். 1122 – வருவாய் தேதி 06/07/1984 படி, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை எண். 346 வருவாய் தேதி 08/03/1985 படி 15/03/1985 முதல் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 27 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மேலும் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்ருக்கு 324 ஆக உள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர்.
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- 01-06-2026 முதல் 30-06-2026 வரை சிறப்பு தொழில் கடன் முகாம்
- 01-07-2026 முதல் 10-08-2026 கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும் பொருட்டு கோமாரி தடுப்பூசி முகாம்
- 01-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
- 02-10-2026 காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
- 09-07-2025 அன்று சிங்கம்புணரி வட்டம் குளத்துப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது
- 11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது
- 11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
- 12-11-2026 அன்று காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் இலக்கியக் கூட்டம்
- 15-08-2025 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள்
- 16.11.2020 – வரைவு வாக்காளர் பட்டியல்
- 17-06-2026 முதல் 24-06-2026 வரை வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது
- 19-06-2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணாக்கர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு குறைதீர் முகாம்
- 2025 ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்(ம) விருதிற்கு, தகுதியுடைய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- 2025 புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
மாவட்ட விவரங்கள்
LOCATION
உதவித் தொலைபேசி இணைப்புகள்
-
மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
-
குழந்தைகள் பாதுகாப்பு 1098
-
தீ தடுப்பு, பாதுகாப்பு 101
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
வாக்காளர் உதவி எண் 1950
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்