மூடுக

புதியன

சிவகங்கை புத்தகத் திருவிழா – 2022 ல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022

சிவகங்கை புத்தகத் திருவிழா – 2022 ல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

மேலும் பல

சிவகங்கை மாவட்ட இளைஞர்களுகு இந்திய இராணுவத்தில்(அக்னிவீர்) சேர வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு (அக்னி வீர்-டிரேட்ஸ்மேன்) மற்றும் பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(கலை/வணிகம்/அறிவியல் பாடப்பிரிவுகள்)பெற்றவர்களுக்கு(அக்னி வீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர்-தொழிநுட்பம்) ம்ற்றும் பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்(அறிவியல் பாடப்பிரிவுகள்) அல்லது பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கூடுதலாக ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு(அக்னிவீர்-தொழிநுட்பம்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று(கூடுதலாக வாகன ஓட்டுநர் உரிமம்(இலகு/கனரகம்) பெற்றவர்களுக்கு – (அக்னிவீர்-பொது) வேலைவாய்ப்பு

மேலும் பல

விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்

மேலும் பல

சிவகங்கை மாவட்டம் வேலாயுதப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில்(NHM திட்டத்தின் கீழ்) வட்டார கணக்கு உதவியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

சிவகங்கை மாவட்டம் வேலாயுதப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில்(NHM திட்டத்தின் கீழ்) வட்டார கணக்கு உதவியாளர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

மேலும் பல

சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்

மேலும் பல

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2026

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-02-2026 அன்று நடைபெறவுள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல