ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)

சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)

07/10/2026 15/10/2026 பார்க்க (123 KB) application_form (38 KB)
மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23/09/2026 08/10/2026 பார்க்க (684 KB) Application_Form (136 KB)
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) – விண்ணப்பத்தின் நிலை

சிவகங்கை மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் (NHM-TN திட்டம்) கீழ் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் செவிலியர் பணிக்கு, விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று, 03-10-2026 அன்று மாலை 5:00 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாகத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அலுவலக முகவரி:
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை – 630562

01/10/2026 03/10/2026 பார்க்க (92 KB) NHM contract – Staff nurse recruitment application status (1 MB)
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/09/2026 30/09/2026 பார்க்க (84 KB) application-form (66 KB)
சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

12/09/2026 25/09/2026 பார்க்க (330 KB) Application_Form (160 KB) G.O.Ms.No.258_dated 11.09.2026 (423 KB)
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு

25/08/2026 11/09/2026 பார்க்க (320 KB) Application_form (315 KB)
சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ்  பல்வேறு பணிகளில்  ஒப்பந்த அடிப்படையில் பணி

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில்
செவித்திறன் மற்றும் பேச்சுச் சிகிச்சை நிபுணர்(DEIC), இயன்முறை சிகிச்சையாளர்(முதியோர் பிரிவு), ஆரம்பக்காலத் தலையீடு & சுகாதாரக் கல்வியாளர்(DEIC), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(DEIC-OSC), கண் பரிசோதகர் (SNCU), பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (வலி நிவாரணம் மற்றும் நோய்த்தணிப்பு), பன்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணித்திட்டம்), பாதுகாப்புப் பணியாளர்-மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவு , பாதுகாப்புப் பணியாளர்-பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவு , தூய்மைப் பணியாளர் மற்றும் தர மேலாளர்-தமிழ்நாடு சுகாதார அமைப்புச் சீர்திருத்தத் திட்டம்) ஆகிய பதவிகளுக்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/08/2026 11/09/2026 பார்க்க (106 KB) application_form (39 KB)
சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்)

16/06/2026 29/06/2026 பார்க்க (180 KB) Application_form (68 KB)
19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

16/06/2026 19/06/2026 பார்க்க (228 KB)
பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் காலிப்பணியிடம் (ஒப்பந்த அடிப்படையில்)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/06/2026 18/06/2026 பார்க்க (293 KB) financial_specialist_appln_form (273 KB) Gender_specialist_appln_form (272 KB)