ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் (NHM திட்டத்தில்) செவிலியர்-RCH, செவிலியர்-NCD, பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) | சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில் (NHM திட்டத்தில்) செவிலியர்-RCH, செவிலியர்-NCD, பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) |
29/12/2025 | 19/01/2026 | பார்க்க (490 KB) Application_Staff_Nurse (213 KB) G.O (98 KB) |
| சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) | சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM திட்டத்தின் கீழ்) மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-3 மற்றும் ICTC ஆலோசகர் பணிவாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்) |
29/12/2025 | 19/01/2026 | பார்க்க (490 KB) Application_form (212 KB) |
| மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை | மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான திருத்த அறிவிக்கை |
24/12/2025 | 05/01/2026 | பார்க்க (132 KB) |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணி வாய்ப்பு | சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு குழந்தை உதவி மைய ஆலோசகர் மற்றும் ஒரு வழக்கு பணியாளர் பணியிடங்களுக்கு(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/12/2025 | 12/01/2026 | பார்க்க (55 KB) Application_form (103 KB) |
| மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் காவலர் பணி | மாவட்ட புள்ளிஇயல் அலுவலத்தில் நிரந்தர முழு நேரக் காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
17/12/2025 | 05/01/2026 | பார்க்க (235 KB) Watchman_Notification (461 KB) |
| சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி | சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர் (DEIC), சிறப்பு கல்வியாளர் (DEIC-OSC), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
11/12/2025 | 29/12/2025 | பார்க்க (54 KB) notification (104 KB) |
| சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி | சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
|
11/12/2025 | 30/12/2025 | பார்க்க (171 KB) notification signed (474 KB) |
| சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி | சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர்(ஆயுஷ்), அலோசகர்(யோகா & நேச்சுரோபதி), சிகிச்சை உதவியாளர், மாவட்ட திட்ட மேலாளர், தரவு உதவியாளர், மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/12/2025 | 29/12/2025 | பார்க்க (204 KB) Notification-Revised (293 KB) |