புதியவை
- கோ-கோ விளையாட்டு வீரர்/வீராங்கணைகளுக்கு பயிற்சி அளித்திட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியான பயிற்சியாளரிடம் இருந்து விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
- வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற 21-08-2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- தமிழ்நாட்டை சேர்ந்த பெளத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புவர்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி
- திருநங்கை/திருநம்பி சமூகத்தினருக்கு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பர் நிதி(PM SVANidhi) திட்டத்தின் கீழ் பிணையில்லா மூலதனக் கடனுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 20-08-2026 அன்று நடைபெற உள்ளது
- 80வது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15-08-2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
- சிவகங்கை வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
- முதலமைச்சர் கோப்பை – 2026 விளையாட்டுப் போட்டிகள் 31-08-2026 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(10-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது