புதியவை
- மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 12-08-2026 அன்று சிவகங்கை வட்டம், மதகுபட்டி உள்வட்டம், நகரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கைவிரல் ரேகைப்பதிவு(eKYC) வருகின்ற 08-08-2026 மற்றும் 09-08-2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
- பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகின்ற 08-08-2026 அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள்
- காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 14-08-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(03-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
- முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 2026-27 ஆம் ஆண்டிற்கான MBBS/BDS மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கை
- 2027ம் ஆண்டிற்கான பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- மனித உயிரைக் காப்பாற்றி வீரசெயல்கள் புரிந்தவர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்
- சிறுபாசன கண்மாய்/ ஊரணிகள் பருவமழைக்கு முன்பாக செறிவூட்டுவதற்கு ஏதுவாக நடைபெறும் புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு
- பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர், புதிரை வண்ணார் இன பொது மக்களுக்கு சிறப்பு முகாம்