புதியன

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு இளநிலை உதவியாளர்/பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

கீழடி திறந்தவெளி அகழாய்வு அருங்காட்சியத்திற்காக கையகம் செய்து இழப்பீடு வழங்குவதற்கு கால நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2023
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையத்தின் – தேசிய அளவிலான அனைவருக்குமான தேர்தல் பயிலரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2019

இந்திய தேர்தல் ஆணையத்தின் – தேசிய அளவிலான அனைவருக்குமான தேர்தல் பயிலரங்கம்

படங்கள் ஏதும்  இல்லை

சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் சைகை மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்த்லைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படங்கள் ஏதும்  இல்லை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் நிர்வாக ஒப்புதல் பெற்ற பணிகளின் விவரப்பட்டியல்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2023
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

படங்கள் ஏதும்  இல்லை

Application for the post of Data Entry Operator in Dist Child Protection Unit

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

DCPU DEO Application

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சுருக்கக்குறிப்புகள் 2021-22

வெளியிடப்பட்ட நாள்: 18/01/2023
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணி

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்காக தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகவல் பகுப்பாளர் பணிக்கான விண்ணப்பம்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2019

DCPU DA Application