மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (27-10-2025)
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(27-10-2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி. கா. பொற்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பல01-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/202501-11-2025 அன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர்(ஆயுஷ்), அலோசகர்(யோகா & நேச்சுரோபதி), சிகிச்சை உதவியாளர், மாவட்ட திட்ட மேலாளர், தரவு உதவியாளர், மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலமகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 4-11-2025 மற்றும் 5-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி 4-11-2025 மற்றும் 5-11-2025 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலபள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2025-2026
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவதற்கும் முன்மாதியான பங்களிப்பை செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்
மேலும் பலமேலூர் – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 338,36, 383 நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்க நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025மேலூர் – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 338,36, 383 நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்க நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி
வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பல