புதியன

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளியியல் கையேடு 2024-25

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2026

இளையான்குடி வட்டம், சாலை கிராமம் உள்வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு அண்டக்குடி கிராமத்தில் 11-11-2026 அன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் இ.ஆ.ப., தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது . – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 246 KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை புத்தகத் திருவிழா – 2022 ல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2022

சிவகங்கை புத்தகத் திருவிழா – 2022 ல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர்(Case Worker) பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர்(Case Worker) பணி வாய்ப்பு(ஒப்பந்த அடிப்படையில்)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட புள்ளியியல் கையேடு 2023-24

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2022
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி (ஒப்பந்த அடிப்படையில்) – தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி விண்ணப்பதாரர்கள் பட்டியல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

சிவகங்கை மாவட்ட நலச்சங்கத்தில்(NHM-TN திட்டத்தின் கீழ்) செவிலியர் பணி (ஒப்பந்த அடிப்படையில்) – தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி விண்ணப்பதாரர்கள் பட்டியல்.

படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்(PM YASAVI Top class education in schools for OBC,EBC & DNT) மூலம் பயன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2026

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்(PM YASAVI Top class education in schools for OBC,EBC & DNT) மூலம் பயன் பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் பிரிவை சார்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற (https://scholarships.gov.in) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு (PDF 280 KB)

படங்கள் ஏதும்  இல்லை

கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் குழுவிற்கான – வழிகாட்டுதல்கள்

வெளியிடப்பட்ட நாள்: 08/11/2024
படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில்(District Climate Change Mission) தொழில்நுட்ப உதவியாளர் பணி வாய்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்)