மூடுக

புதியன

2025 ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்(ம) விருதிற்கு, தகுதியுடைய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

2025 ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்(ம) விருதிற்கு, தகுதியுடைய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(02-06-2025)

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(02-06-2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரும்தி ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது    – செய்திக்குறிப்பு

மேலும் பல

NHM திட்டத்தின் கீழ் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 01-04-2025 என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

NHM திட்டத்தின் கீழ் ஏற்கனெவே அறிவிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 01-04-2025 என மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல

NHM திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் RBSK மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல்நோக்கு சுகாதார ஆய்வாளர், பல் மருத்துவ உதவியாளர் மற்றும் ஐசிடிசி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

NHM திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் RBSK மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல்நோக்கு சுகாதார ஆய்வாளர், பல் மருத்துவ உதவியாளர் மற்றும் ஐசிடிசி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல

கல்பனா சாவ்லா – 2025 விருதுக்கு துணிவு மற்றும் வீர சாகச செயல் புரிந்த மகளிர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

கல்பனா சாவ்லா – 2025 விருதுக்கு துணிவு மற்றும் வீர சாகச செயல் புரிந்த மகளிர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகின்ற 18-06-2025 அன்று இளையான்குடி வட்டத்தில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகின்ற 18-06-2025 அன்று இளையான்குடி வட்டத்தில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

மேலும் பல

அரசு விடுதியில் சேர பள்ளி/கல்லூரி/ஐடிஐ/பாலிடெக்னிக் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

அரசு விடுதியில் சேர பள்ளி/கல்லூரி/ஐடிஐ/பாலிடெக்னிக் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

மேலும் பல

மாவட்ட பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025

மாவட்ட பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேதியியலாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி வாய்ப்பு

மேலும் பல

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுநர்கள் நியமனம்

வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுநர்கள் நியமனம்

மேலும் பல