மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ்  பல்வேறு பணிகளில்  ஒப்பந்த அடிப்படையில் பணி

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் செவிப்புல மருத்துவர்(Audiologist)/பேச்சு சிகிச்சையாளர்(Speech Therapist) மற்றும் பிசியோதெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர் (DEIC), சிறப்பு கல்வியாளர் (DEIC-OSC), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

 

 

11/12/2025 29/12/2025 பார்க்க (54 KB) notification (104 KB)
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 20-12-2025 அன்று மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

15/12/2025 20/12/2025 பார்க்க (246 KB)
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/11/2025 28/11/2025 பார்க்க (305 KB) SNG_OA_Appln (259 KB)
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணி

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணியிடத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/11/2025 18/11/2025 பார்க்க (295 KB) Devakottai-driver-AplicationForm (397 KB)
கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணி

கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/11/2025 18/11/2025 பார்க்க (294 KB) AplicationForm_OA (278 KB)
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணி

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஈப்பு ஒட்டுநர் பணியிடத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/11/2025 18/11/2025 பார்க்க (397 KB) Notification-Driver (296 KB)
மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட அளவிலான கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

22/10/2025 09/11/2025 பார்க்க (343 KB)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/09/2025 07/10/2025 பார்க்க (737 KB) Application Form (114 KB)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/09/2025 07/10/2025 பார்க்க (152 KB) Village_Assistant_Application_Form (114 KB)
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

24/07/2025 07/10/2025 பார்க்க (920 KB) Application Form (114 KB)