மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்(NTEP) கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட பொது-தனியார் கூட்டுறவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் பணி வாய்ப்பு

25/08/2026 11/09/2026 பார்க்க (320 KB) Application_form (315 KB)
சிவகங்கை மாவட்டம் தேசிய நலவாழ்வு குழுமம்(NHM) திட்டத்தின் கீழ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ்  பல்வேறு பணிகளில்  ஒப்பந்த அடிப்படையில் பணி

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய சுகாதார மிஷன் (NHM) திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ், ஒப்பந்த அடிப்படையில்
செவித்திறன் மற்றும் பேச்சுச் சிகிச்சை நிபுணர்(DEIC), இயன்முறை சிகிச்சையாளர்(முதியோர் பிரிவு), ஆரம்பக்காலத் தலையீடு & சுகாதாரக் கல்வியாளர்(DEIC), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(DEIC-OSC), கண் பரிசோதகர் (SNCU), பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (வலி நிவாரணம் மற்றும் நோய்த்தணிப்பு), பன்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பணித்திட்டம்), பாதுகாப்புப் பணியாளர்-மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவு , பாதுகாப்புப் பணியாளர்-பச்சிளம் குழந்தைகள் சிறப்புப் பராமரிப்புப் பிரிவு , தூய்மைப் பணியாளர் மற்றும் தர மேலாளர்-தமிழ்நாடு சுகாதார அமைப்புச் சீர்திருத்தத் திட்டம்) ஆகிய பதவிகளுக்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/08/2026 11/09/2026 பார்க்க (106 KB) application_form (39 KB)
சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணி (ஒப்பந்த அடிப்படையில்)

16/06/2026 29/06/2026 பார்க்க (180 KB) Application_form (68 KB)
19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

16/06/2026 19/06/2026 பார்க்க (228 KB)
பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் காலிப்பணியிடம் (ஒப்பந்த அடிப்படையில்)

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/06/2026 18/06/2026 பார்க்க (293 KB) financial_specialist_appln_form (273 KB) Gender_specialist_appln_form (272 KB)
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் ( நிறுவனம் சாரா) ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் ( நிறுவனம் சாரா) ஒப்பந்த அடிப்படையில்  பணி வாய்ப்பு

21/05/2026 10/06/2026 பார்க்க (200 KB) press-release (2 MB)
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியளர்(Outreach Worker) ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியளர்(Outreach Worker) ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

21/05/2026 10/06/2026 பார்க்க (200 KB) press-release (2 MB)
29-05-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 29-05-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

26/05/2026 29/05/2026 பார்க்க (228 KB)
வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணி(ஒப்பந்த அடிப்படையில்)

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்காக(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/05/2026 29/05/2026 பார்க்க (470 KB)
சிவகங்கை மாவட்ட இளைஞர்களுகு இந்திய இராணுவத்தில்(அக்னிவீர்) சேர வாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த
எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு (அக்னி வீர்-டிரேட்ஸ்மேன்)

மற்றும்

பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி(கலை/வணிகம்/அறிவியல் பாடப்பிரிவுகள்)பெற்றவர்களுக்கு(அக்னி வீர் கிளார்க்/ஸ்டோர் கீப்பர்-தொழிநுட்பம்)

ம்ற்றும்

பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்(அறிவியல் பாடப்பிரிவுகள்) அல்லது பத்தாம் வகுப்பு/பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கூடுதலாக ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு(அக்னிவீர்-தொழிநுட்பம்)

மற்றும்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று(கூடுதலாக வாகன ஓட்டுநர் உரிமம்(இலகு/கனரகம்) பெற்றவர்களுக்கு – (அக்னிவீர்-பொது) வேலைவாய்ப்பு

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)