விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026விமான முன்பதிவு ஆளுமை(Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர்(Airline Cabin Crew) பயிற்சி படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்
மேலும் பலசென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026சென்னை, தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்து நிறுவனத்தில் TAHDCO மூலம் B.Sc (விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகம்) படிக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மேலும் விபரங்களுக்கு – சொடுக்கவும்
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2026முன்னாள் படைவீரர்கள்/ படைப்பணியாற்றுவோர்/சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-02-2026 அன்று நடைபெறவுள்ளது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலகாரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நில உரிமைதார்களுக்கு சொத்து விபர அட்டை
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நில உரிமைதார்களுக்கு அவர்களின் நகர நில அளவை ஆவணங்களையும், சொத்துவரி விபரங்களையும் ஒருங்கிணைத்து சொத்து விபர அட்டை வழங்கப்பட உள்ளது. – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்களுக்கு நிதியுதவி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/20251-11-2025 ஆம் தேதிக்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்களுக்கு, புனிதப் பயணம் மேற்கொண்டதற்கான நிதியுதவி – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பல2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 15/12/20252026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசமூக நீதிக்காக பாடுபவர்களுக்காக -சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025சமூக நீதிக்காக பாடுபவர்களுக்காக -சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பலசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான் பங்களிப்பை செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லூரிகள் / குடியிருப்பு நல சங்கங்கள் / தனி நபர்கள் / உள்ளாட்சி அமைப்பு / தொழிற்சாலைகளுக்கு – பசுமை சாம்பியன் விருதுகள் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான் பங்களிப்பை செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் / கல்லூரிகள் / குடியிருப்பு நல சங்கங்கள் / தனி நபர்கள் / உள்ளாட்சி அமைப்பு / தொழிற்சாலைகளுக்கு – பசுமை சாம்பியன் விருதுகள் – 2025 – மேலும் விபரங்களுக்கு செய்த்க்குறிப்பு
மேலும் பலபெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு – அவ்வையார் விருது
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2025பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு – அவ்வையார் விருது – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு
மேலும் பல