தேர்தல் துறை

சட்டமன்ற தொகுதிகள்

சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

 1. 184 – காரைக்குடி
 2. 185 – திருப்பத்தூர்
 3. 186 – சிவகங்கை
 4. 187 – மானாமதுரை (தனி)

பாராளுமன்ற தொகுதிகள்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் (எண்.31) பின்வரும் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,

  1. 181. திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்)
  2. 182. ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)
  3. 184 – காரைக்குடி
  4. 185 – திருப்பத்தூர்
  5. 186 – சிவகங்கை
  6. 187 – மானாமதுரை (தனி)

 

இறுதி வாக்காளர் பட்டியல் – 2018 வெளியீடு தேதி : 10-01-2018
சட்டமன்ற தொகுதியின் பெயர் மொத்த பாகங்கள் மொத்த வாக்குச்சாவடிகள் ஆண்கள் பெண்கள் மற்றவர் மொத்தம்
184 – காரைக்குடி 330 330   (PDF 376 KB) 144854 148046 39 292939
185 – திருப்பத்தூர் 322 322  (PDF 334 KB) 136241 139783 7 276031
186 – சிவகங்கை 339 339   (PDF 278 KB) 137631 141134 1 278766
187 – மானாமதுரை (தனி) 319 319  (PDF 275 KB) 128880 130958 1 259839
மொத்தம் 1310 1310 547606 559921 48 1107575