மூடுக

தகவல் பெறும் உரிமை சட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக

தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்
வ.எண் அலுவலகத்தின் பெயர் பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி மேல்முறையடடு அலுவலர் முகவரி
1 மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
2 மாவட்ட வழங்கல் அலுவலகம் மாவட்ட வழங்கல் அலுவலர், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
3 மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
4 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
5 மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
6 உதவி ஆணையர்(ஆயம்) உதவி ஆணையர்(ஆயம்), சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
7 தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
8 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
9 தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை
10 சார் ஆட்சியர் அலுவலகம், தேவக்கோட்டை. சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தேவக்கோட்டை. சார் ஆட்சியர், தேவக்கோட்டை.
11 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை. வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், சிவகங்கை. வருவாய் கோட்ட அலுவலர், சிவகங்கை.
12 வட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சிவகங்கை. வட்டாட்சியர், சிவகங்கை.
13 வட்டாட்சியர் அலுவலகம், மானாமதுரை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மானாமதுரை. வட்டாட்சியர், மானாமதுரை
14 வட்டாட்சியர் அலுவலகம், இளையாங்குடி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், இளையாங்குடி. வட்டாட்சியர், இளையாங்குடி
15 வட்டாட்சியர் அலுவலகம், திருப்புவனம். தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்புவனம். வட்டாட்சியர், திருப்புவனம்.
16 வட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில். தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காளையார்கோவில். வட்டாட்சியர், காளையார்கோவில்.
17 வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காரைக்குடி. வட்டாட்சியர், காரைக்குடி.
18 வட்டாட்சியர் அலுவலகம், தேவக்கோட்டை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தேவக்கோட்டை. வட்டாட்சியர், தேவக்கோட்டை.
19 வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்பத்தூர். வட்டாட்சியர், திருப்பத்தூர்.
20 வட்டாட்சியர் அலுவலகம், சிங்கம்புணரி. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சிங்கம்புணரி. வட்டாட்சியர், சிங்கம்புணரி.