தகவல் பெறும் உரிமை சட்டம்
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக
| வ.எண் | அலுவலகத்தின் பெயர் | பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி | மேல்முறையடடு அலுவலர் முகவரி |
|---|---|---|---|
| 1 | மாவட்ட ஆட்சியரகம் | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 2 | மாவட்ட வழங்கல் அலுவலகம் | மாவட்ட வழங்கல் அலுவலர், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 3 | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 4 | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 5 | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) | மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 6 | உதவி ஆணையர்(ஆயம்) | உதவி ஆணையர்(ஆயம்), சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 7 | தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) | தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 8 | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 9 | தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) | தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை. | மாவட்ட வருவாய் அலுவலர், சிவகங்கை |
| 10 | சார் ஆட்சியர் அலுவலகம், தேவக்கோட்டை. | சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தேவக்கோட்டை. | சார் ஆட்சியர், தேவக்கோட்டை. |
| 11 | வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை. | வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், சிவகங்கை. | வருவாய் கோட்ட அலுவலர், சிவகங்கை. |
| 12 | வட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சிவகங்கை. | வட்டாட்சியர், சிவகங்கை. |
| 13 | வட்டாட்சியர் அலுவலகம், மானாமதுரை. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மானாமதுரை. | வட்டாட்சியர், மானாமதுரை |
| 14 | வட்டாட்சியர் அலுவலகம், இளையாங்குடி. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், இளையாங்குடி. | வட்டாட்சியர், இளையாங்குடி |
| 15 | வட்டாட்சியர் அலுவலகம், திருப்புவனம். | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்புவனம். | வட்டாட்சியர், திருப்புவனம். |
| 16 | வட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில். | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காளையார்கோவில். | வட்டாட்சியர், காளையார்கோவில். |
| 17 | வட்டாட்சியர் அலுவலகம், காரைக்குடி. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காரைக்குடி. | வட்டாட்சியர், காரைக்குடி. |
| 18 | வட்டாட்சியர் அலுவலகம், தேவக்கோட்டை. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தேவக்கோட்டை. | வட்டாட்சியர், தேவக்கோட்டை. |
| 19 | வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர். | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்பத்தூர். | வட்டாட்சியர், திருப்பத்தூர். |
| 20 | வட்டாட்சியர் அலுவலகம், சிங்கம்புணரி. | தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சிங்கம்புணரி. | வட்டாட்சியர், சிங்கம்புணரி. |