புதியன

படங்கள் ஏதும்  இல்லை

காரைக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2019

ITI-Karaikudi application date extension

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை – நகர நில ஆவண தொடர்பு விளக்கப்பட்டியல்(கார்லேசன்)

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2022
படங்கள் ஏதும்  இல்லை

19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 19-06-2026 அன்று வேலை வாய்ப்பு முகாம்

படங்கள் ஏதும்  இல்லை

தேவகோட்டை – நகர நில ஆவண தொடர்பு விளக்கப்பட்டியல்(கார்லேசன்)

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2022
படங்கள் ஏதும்  இல்லை

கால்நடை பராமரிப்புத்துறையின் 2026-27 ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஊராட்சி ஒன்றியங்களின் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

கால்நடை பராமரிப்புத்துறையின் 2026-27 ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஊராட்சி ஒன்றியங்களின் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது – மேலும் விபரங்களுக்கு – முகாம் விபரங்கள் /a> (PDF 5.75 MB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி பெறும் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2019

DBCMWO dept press release

படங்கள் ஏதும்  இல்லை

பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் காலிப்பணியிடம் (ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர் மற்றும் நிதி எழுத்தறிவு நிபுணர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய திட்டங்கள் தொடர்பாக நிதி உதவி பெற முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய திட்டங்கள் தொடர்பாக நிதி உதவி பெற முகாம்கள் – மேலும் விபரங்களுக்கு – செய்திக்குறிப்பு

படங்கள் ஏதும்  இல்லை

வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணி(ஒப்பந்த அடிப்படையில்)

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்காக(ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(31-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(31-08-2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – மேலும் விபரங்களுக்கு செய்திக்குறிப்பு (PDF 79 KB)